வியாபாரத்தில் முன்னேற வழிகள்வியாபாரம் மற்றும் தொழில் செய்கிறவர்களுக்காக நடைபெற்ற சிறப்பு உபவாச ஜெபத்தில் சகோ. மோகன் சி.லாசரஸ் மற்றும் சகோ. A. அப்பாத்துரை ஆகியோர் வழங்கிய செய்திகளும், விசுவாசத்தைத் தூண்டும் சாட்சிகளும்!