இயேசு விடுவிக்கிறார் வழங்கும், தங்கள் செல்லக் குழந்தைக்ளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சி...
ஆயத்தமா?
இளம் வயதிலேயே பிஞ்சு குழந்தைகளிடம் தேவனைக் குறித்த விதையை விதையுங்கள். ஆசீர்வாதமான, வளமான எதிர்காலத்தை அறுவடை செய்யுங்கள்