Top » Catalog » Messages » VCD » VCD-MSG

Rs.50.00

Promise Message - 2013
[VCD-MSG]

Promise Message - 2013

2013 வாக்குத்தத்த செய்தி.

2013 Live Promise Message & Prayer by Bro. Mohan C Lazarus @ Tabernacle of God - Nalumavadi on 1st January 2013

The Lord will go before you.

Isaiah 52:12

கர்த்தர் உங்கள் முன்னே போவார்

ஏசாயா 52:12

எத்தனை அற்புதமான வாக்குத்தத்தம்! பொல்லாங்கு நிறைந்த இந்த உலகத்தில், பிரச்சனைகள், போராட்டங்கள், ஆபத்துக்கள் நாள்தோறும் நம்மை நோக்கி வருகின்றன. எப்பொழுது எந்த மாதிரியான ஆபத்துக்கள், பிரச்சனைகள் வரும்? என்று நமக்குத் தெரியாது.

ஆனால் நமக்கு முன் செல்கிற கர்த்தர் சர்வ வல்லமை உள்ளவராக இருக்கிறபடியினால் எதுவும் நம்மை சேதப்படுத்துவதில்லை. எத்தனை போராட்டங்கள் வந்தாலும் நம்மால் அவைகளை சுலபமாகத் தாண்டிச் செல்ல முடியும்

இந்த ஆண்டில் மாத்திரமல்ல, உங்கள் வாழ்நாளெல்லாம் கர்த்தர் உங்கள் முன்னே போவார்

கர்த்தர் உங்களுக்கு முன்சென்று, இந்த ஆண்டில் என்ன செய்வார். அவர் உங்களுக்கு வைத்திருக்கும் ஆசீர்வாதங்கள் என்ன? என்பதை இந்த செய்தியைக் கேட்டு, விசுவாசத்தோடு ஜெபித்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

Reviews

Categories
2015 Products (1)
Books-> (11)
Contribution-> (8)
Holy Bible
Messages-> (87)
  DVD (3)
  ACD (1)
  VCD (82)
  MP3 (1)
Songs-> (14)
TV Program-> (28)
Tele Movies (9)
Preachers
Quick Find
 
Use keywords to find the product you are looking for.
Advanced Search
0 items
Share Product
Share via E-Mail Share on Facebook Share on Twitter Share on Google Buzz Share on Digg
Jesus Redeems