Jesus Redeems - Partners Care சேவை விதிமுறைகள்

Jesus Redeems உங்களை வரவேற்கிறது!

* நீங்கள் இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் ஏதேனும் ஒருவிதத்தில்
பங்காளர்களாக இருக்கிறீர்கள். தாங்கள் எங்களுடன் தொடர்பு
கொள்ளும்போது ஏதேனும் இடர்பாடுகள் இருப்பின் அவற்றை உடனுக்குடன்
சரி செய்து கொள்ளவே இந்த Partners Care செயல்படுகிறது.

* தாங்கள் எங்களுக்கு ஜெப விண்ணப்பங்கள் அனுப்பிவிட்டு எங்களுடைய
பதிலுக்காக காத்திருக்கும்போது தங்களுக்கு தகவல் பெற்றுக் கொள்ள, பணம்
அனுப்பிவிட்டு கிடைத்ததா என்பதை அறிந்து கொள்ள.. மற்ற எந்தவிதமான
கேள்விகளுக்கும் தங்களுக்கு பதில் உடன் தர நாங்கள் காத்திருக்கின்றோம்.

* இணையத்தளம் வழியே தாங்கள் எங்களுடைய Products பெற்றுக் கொள்ள
விரும்பும் போது ஏற்படும் பிரச்சனைகளை தெரிந்து கொள்ளலாம்.


தங்களுக்கு நாங்கள் துரிதமாக உதவிட:

* சரியான தகவல்களை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்!

* தங்களுடைய இமெயில் முகவரியை கட்டாயம் குறிப்பிடுங்கள்.

* தாங்கள் பங்களார் எண் இருப்பின் குறிப்பிடவும்.

* தங்களுடைய தொலைபேசி எண் அல்லது மொபைல் எண் குறிப்பிடுங்கள்.

* நன்கொடை அனுப்பியிருப்பின் முழு விபரங்களை சரியாக எங்களுக்கு
தெரிந்தெடுத்து தாருங்கள்.


மேலதிக விபரங்களுக்கு: webmaster@jesusredeems.com

மே 27, 2009