உங்களுக்கு உதவிட பங்காளர் 24மணி நேர உதவி மையம்
இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் ஏதேனும் ஒருவிதத்தில் பங்காளர்களாக நீங்கள்
இருக்கின்றீர்கள். தாங்கள் எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள். தாங்கள் ஏதோ ஒரு
வழியில் எங்களுடன் தொடர்பு கொள்ளும்போது தங்களுக்கு தகுந்த பதிலை
அலுவலகத்திலிருக்கும் ஊழியர்கள் உடன் தர இயலாமல் போகலாம். தாங்களின் குறைபாடுகளை
உடனுக்குடன் சரிசெய்து தங்களின் கேள்விகளுக்கு பதில் தருவதற்காக இந்த Partners Care
செயல்படுகின்றது.
தாங்கள் இந்த இணையத்தளம் வழியாக தரும் கேள்விகளை அந்தந்த துறைக்கு அனுப்பப்பட்டு
மிக விரைவில் தந்திட நாங்கள் ஆசிக்கின்றோம். தாங்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு
தருவீர்கள் என்று நம்புகின்றோம்.
நன்றி.
பொது மேலாளர்